ஆன்ம யோகா - வாருங்கள், யோக நிலையில் வாழுங்கள்
எல்லா
காலங்களிலும், எல்லா மதங்களுக்கும் எப்போதுமே தேவை அமைதி.
அமைதி சிலருக்கு பிறப்பாலே அமைந்துவிடும். பலருக்கு வழிகாட்டுதல் தேவை.
தனக்குத் தானே அமைதியும், நலமும், பேரறிவும் தரக்கூடிய அற்புதமான
கலைதான் யோகக்கலை.
நமது உடல் அமைப்பு அனைவருக்கும் ஏற்றதாக இல்லை. வாதம், பித்தம், கபம் என்ற நிலைகளில்
அமைந்திருக்கிறது. உடலுக்கேற்ப பயிற்ச்சிகள் அமைவது மட்டுமே நலம் தரும்.
ஆன்மா யோகா மையத்தில் அவரவர் உடல் நிலைக்கேற்ப ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் கற்றுத்தரப்படும்.
யோகக்கலை அனைவருக்கும் சென்றுசேரவேண்டும். நீங்கள் நலமும் வளமும்
பெறவேண்டும் என்பதே ஆன்மா யோகாவின் ஒரே குறிக்கோள்.
No comments:
Post a Comment